உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

காரியாபட்டி: சேலத்தை சேர்ந்த சன்ராஜ் 28. துாத்துக்குடிக்கு டூவீலரில் சென்றார். காரியாபட்டி ஆவியூர் செக்போஸ்ட் அருகே நேற்று அதிகாலை 4:30 மணிக்கு முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது, நிலை தடுமாறி விழுந்தார். லாரி ஏறியதில் உடல் நசுங்கி சன்ராஜ் சம்பவ இடத்திலே பலியானார். துாத்துக்குடியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமர் 28, ஓட்டினார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை