மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
18 hour(s) ago
போலீஸ் செய்திகள்: விருதுநகர்
19 hour(s) ago
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
19 hour(s) ago
போதைப் பொருள் இல்லாத மல்லி போலீஸ் ஸ்டேஷன்
19 hour(s) ago
புரிந்துணர்வு ஒப்பந்தம்
20 hour(s) ago
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் வார்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள், இதுவரை தாங்கள் பணியாற்றிய வார்டுகளுக்கு பதிலாக புதிய வார்டுகளில் பணியாற்ற இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை ஏற்காத தூய்மை பணியாளர்கள் நேற்று காலை 8:00 மணிக்கு முத்தாலம்மன் பஜாரில் பணி செய்ய மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
18 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
20 hour(s) ago