உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.பள்ளி தலைவர் காஜா மைதீன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் புரோஸ்கான் நூர், சாதலி, காஜாமைதீன் பந்தே நவாஸ், அம்சாகனி சிக்கந்தர், ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தனர். செயலர் சம்சுதீன் வரவேற்றார். முதல்வர் ஆனந்தி ஆண்டறிக்கை வாசித்தார். எழுத்தாளர் லட்சுமண பெருமாள், பேராசிரியர் ரத்தினசாமி சிறப்புரையாற்றினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியில் சிறந்த மாணவர்களான ராகவன், 7 ம் வகுப்பு மாணவி ராகவி ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.விழாவை ஆசிரியர்கள் நபிலா, சையது மீரா, கவிதா, ரிச்சர்ட் சிங் செய்தனர். இணை செயலர் சாதலி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை