மேலும் செய்திகள்
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
33 minutes ago
வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்
34 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (டிச. 11) விருதுநகநர்
39 minutes ago
மானியம் ஆணை வழங்கல்
42 minutes ago
சிவகாசி : ''தெருவிளக்கு,சாலை வசதி ஏற்படுத்துவேன் ,'' என,சிவகாசி ஒன்றிய மாவட்ட 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் சீனிவாசன் கூறினார். சுக்கிரவார்பட்டி மற்றும் வடமலாபுரம் கிராமங்களில் பிரசாரம் செய்த அவர் கூறியதாவது: என்னை வெற்றி பெறச் செய்தால் இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளான தண்ணீர், வாறுகால்,தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். மகளிர் மேம்பாடு மற்றும் கிராம மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்துவேன்.மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இலக்கிய அணி புரவலர் கோல்டன் சீனிவாசன்,ஒன்றிய செயலாளர் பங்காருசாமி உடன் இருந்தனர்.
33 minutes ago
34 minutes ago
39 minutes ago
42 minutes ago