உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தகராறுஒருவர் காயம்

தகராறுஒருவர் காயம்

நரிக்குடி:நரிக்குடி அருகே மறையூர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது சகோதாரர்கள் கண்ணன் மற்றும் நாகமலை. இவர்களுக்குள் சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் மற்றும் நாகமலை ஆகியோர் கோவிந்தனை கம்பால் தாக்கியதில் காயமடைந்தார். கோவிந்தன் புகார்படி நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ