உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

ராஜபாளையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

ராஜபாளையம்:ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி சத்யபாமா, 30. நேற்று மாலை 4 மணிக்கு சிங்கராஜாகோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று கொண்டுருந்தார். பின்னால் பைக்கில் சென்ற இருவர், சத்யபாமாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை அறுத்துகொண்டு தப்பினர். தெற்கு போலீஸ் எஸ்.ஐ., ஜீன்குமார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை