உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 29-ம் தேதி முதல் அண்ணாமலை பிரசாரம்

29-ம் தேதி முதல் அண்ணாமலை பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில் பா.ஜ, மாநில தலைவர் அண்ணாமாலை 29-ம் தேதி பிரசாரத்தை துவக்குகிறார். இது தொடர்பாக பா.ஜ, தலைமை அலுவலகம் சார்பில் பிரசாரக்குழுவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,லோக்சபா தேர்தலில் பா.ஜ, மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து 29-ம் தேதி பிரசாரத்தை துவக்குகிறார்.அதன் விவரம்:

மார்ச். 29-ம் தேதி:

ஸ்ரீபெரும்புதூர்திருவள்ளூர்வடசென்னைமத்திய சென்னைதென்சென்னை**************

மார்ச் 30-ம் தேதி

சிதம்பரம்நாகப்பட்டினம்தஞ்சைபெரம்பலூர்திருச்சி**************

மார்ச் 31 ம் தேதி

கரூர்கோவை

01.04.24 முதல் 03.04.24 வரை

கோவைகன்னியாகுமரிதிருநெல்வேலிதென்காசிவிருதுநகர்

ஏப்ரல் 05

ராமநாதபுரம்சிவகங்கைமதுரைதேனி

ஏப்ரல் 06

கோவை

ஏப்ரல்09

கிருஷ்ணகிரிதர்மபுரிவேலூர்திருவண்ணாமலை*******

ஏப்ரல்10

நாமக்கல்திருப்பூர்பொள்ளாச்சி

ஏப்ரல்11ம் தேதி

கோவை

ஏப்ரல்12ம்தேதி

கோவைநீலகிரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை