உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காப்பீட்டாளர் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்

காப்பீட்டாளர் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்

சென்னை:இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சில அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இ.எஸ்.ஐ., காப்பீட்டாளருக்கான ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் காப்பீட்டாளர்களின் பிள்ளைகள், காப்பீட்டாளரின் வாரிசு என்ற சான்றிதழ் பெற, வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, 'www.esic.gov.in' என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை