உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க., வெற்றி; பா.ம.க., கூடுதலாக ஓட்டு பெற்று தோல்வி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க., வெற்றி; பா.ம.க., கூடுதலாக ஓட்டு பெற்று தோல்வி

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க., வேட்பாளரை விட, தி.மு.க., வேட்பாளர் 67,757 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்றார். பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ம.க., 56,296 ஓட்டுக்கள் பெற்று 2வது இடத்தை பிடித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ogsmgs56&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=03வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி 10,602 ஓட்டுக்கள் மட்டும் பெற்று, டிபாசிட்டை இழந்தது.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை சுற்று விபரம் பின்வருமாறு:

முதல் சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 5,564 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 2,894 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 303 ஓட்டுக்கள்

2 வது சுற்று விவரம்

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 12,002ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 5904 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 849 ஓட்டுக்கள்.

3 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 18,057 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 7,323 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 1,383 ஓட்டுக்கள்.

4வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 24,1717 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 8,825 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 1,763 ஓட்டுக்கள்.

5வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 31, 151ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 11,483 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 2,275 ஓட்டுக்கள்.

6 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 38,554 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 13,656 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 3,178 ஓட்டுக்கள்

7 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 44,780 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 17,359 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 3,556 ஓட்டுக்கள்.

8வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 51,567 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 19,812 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 4,187 ஓட்டுக்கள்

9 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 57,483 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 24,130 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 4,701 ஓட்டுக்கள்

10 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 63,205 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 27,845 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 5,265 ஓட்டுக்கள்

11 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 69,856 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 30,421 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 5,918 ஓட்டுக்கள்

12 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 76,693 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 33,053 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) -6,422 ஓட்டுக்கள்

13 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 83,431 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 36,421ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 6,814 ஓட்டுக்கள்

14 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 88,977 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 38,975 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 7,275 ஓட்டுக்கள்

15 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 94,992 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 43,167 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 7,699 ஓட்டுக்கள்

16 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 1,00,177 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 45,768 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 8,226 ஓட்டுக்கள்

17 வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 1,06,908 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 48,123 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 9,094 ஓட்டுக்கள்

18வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 1,13,671 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) - 50,454 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) - 9,740 ஓட்டுக்கள்

19வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 1,18,637 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) -53,438 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) -10,130 ஓட்டுக்கள்

20வது சுற்று

* அன்னியூர் சிவா (தி.மு.க.,) - 1,24,053 ஓட்டுக்கள்* சி.அன்புமணி (பா.ம.க.,) -56,296 ஓட்டுக்கள்,* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) -10,602 ஓட்டுக்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 103 )

Venkateswaran Rajaram
ஆக 03, 2024 11:08

அரசன் அன்றே கொல்வான் ஆனால் தெய்வம் நின்று கொல்லும்


Venkateswaran Rajaram
ஆக 03, 2024 11:07

லட்டு கொடுத்திட்டு கொள்ளையடிக்க கிளம்பிடுங்க அதுக்குத்தான் இந்த license ...ஏன்னா போட்டதுக்கு மேல 1000 மடங்கு எடுக்கணும்லே


VIDHURAN
ஜூலை 15, 2024 16:53

இது என்னமாதிரி செய்தி தலைப்பு? நீங்க SSLC FAIL அன்னே நான் எட்டாங்கிளாஸ் பாஸ் அன்னே ENGIRAMAADHIRI


MADHAVAN
ஜூலை 15, 2024 12:10

அந்த ஒத்த ஒட்டு தான் பிஜேபி கு விழுந்தது, ஒத்த ஓட்டு பிஜேபி இனிமேலு தமிழகத்தில் மத கலவரம் செய்யணுமென்று நினைத்தும் பார்க்கக்கூடாது,


Sampath Kumar
ஜூலை 15, 2024 10:02

பாமக கூடுதல் வாக்கு?


Murthy
ஜூலை 14, 2024 12:27

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்து மூன்றாவது இடம் போனது அப்போது திமுக ஓட்டுகள் தினகரனுக்கு சென்றதாக கூறினார்கள்.. விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக ஓட்டுகள் திமுகவுக்கு பெரும்பாலும் சென்றதால்தான் அதிக ஓட்டுகளை திமுக பெறமுடிந்தது. இதிலிருந்து "வைட்டமின்-ப" இல்லை என்றால் இந்த கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காத அளவுக்குத்தான் ஒட்டு வாங்கி உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.


kumarkv
ஜூலை 14, 2024 07:36

இந்துக்களே சொத்துல உப்பு சேர்த்து சாப்பிடுங்க.


தத்வமசி
ஜூலை 13, 2024 22:25

இந்த லட்டுக்கே அலையற மாதிரி இருக்கு.


r ravichandran
ஜூலை 13, 2024 21:44

பங்காளி ஓட்டு பணத்தை பெற்று கொண்டு பங்காளி கட்சிக்கு சென்று விட்டது.


வேணு
ஜூலை 13, 2024 21:36

என்ன சொன்னாலும் திருந்தாத வாக்காளர்கள்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ