உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கல்பட்டு சந்திப்போடு நிறுத்தப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில்

செங்கல்பட்டு சந்திப்போடு நிறுத்தப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில்

நாளை ஆக., 14 மாலை 5.50 க்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி எழும்பூர் விரைவு ரயில் நாளை மறுநாள் ஆக., 15 செங்கல்பட்டு சந்திப்போடு நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி