உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே இடி மின்னலுடன் மழை பெய்ததால் பூவநாதபுரம் கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வர்கள் மீது இடி விழுந்ததில் வேல்ஈஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு. மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ