உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இண்டியா கூட்டணியின் நோக்கம் நிறைவேறவில்லை; சிதம்பரம் வேதனை

இண்டியா கூட்டணியின் நோக்கம் நிறைவேறவில்லை; சிதம்பரம் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புத்தூர் : எம்.பி., தேர்தல் முடிவால் இண்டியா கூட்டணி நோக்கம் நிறைவேறவில்லை என திருப்புத்துாரில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். நன்றி கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு முஸ்லிம்கள் அதிக ஆதரவு அளித்துள்ளனர்.அவ்வப்போது சில தடை, குறுக்கீடு, சறுக்கல் இருப்பினும், 75 ஆண்டு சுதந்திர நாடாக நடைபோட்ட இந்தியா, சர்வாதிகார பாதைக்குபோய்விடுமோ என்ற அச்சம் எங்களிடம் ஏற்பட்டது. இந்தியா ஒரு மனிதன் மட்டுமே ஆளும் நாடாக மாறிவிடும் என பயந்தோம். பா.ஜ.,விற்கு 400 இடங்கள் கிடைத்திருந்தால், அந்தநிலை ஏற்பட்டிருக்கும். இண்டியா கூட்டணிக்கு கூடுதலாக 25 எம்.பி.,க்கள் கிடைத்திருந்தால், ஆட்சி அமைத்திருக்கலாம். அரசியல் சாசனத்தை திருத்தும் எண்ணம் பா.ஜ.,விற்கு இருந்தால் அதை நிறைவேற்ற விடமாட்டோம். ஒரு நாடு, ஒரு தேர்தல், பொது சிவில் சட்டம் நிறைவேற்ற விடமாட்டோம். குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிவிட்டனர். இந்த விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Mettai* Tamil
ஜூலை 08, 2024 10:26

எல்லா மதத்திற்கும் பொதுவான சட்டம் கண்டிப்பாக தேவை . காலத்தின் கட்டாயம். பொது சிவில் சட்டம் நிறைவேற்ற விடமாட்டோம் என சொல்வது நியாயமா ?


P Karthikeyan
ஜூலை 08, 2024 09:16

ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிலிருந்து பல ஆயிரம் கோடி ருபாய் தேர்தலுக்கு முன் வந்துள்ளது . .அதை பற்றி எல்லாம் உங்கள் வாய் கேட்காதோ ?


M.S.Jayagopal
ஜூலை 08, 2024 08:49

அரசியல் தரம் தாழ்ந்ததற்கு இவரின் பங்கு மகத்தானது.


Ramani Venkatraman
ஜூலை 08, 2024 08:47

ஆமாம்... பல வருஷங்களாக சேத்து வெச்சிருந்த பணம் செலவழிந்ததே ஒழிய திருப்பி எடுக்க வழி இல்லாம போச்சு... இருப்பினும் ஜாக்கிரதை...ப்ளான் எம்.பி.க்கள் வாங்கும் படலம் நிறைவேற்றலாம்.


konanki
ஜூலை 08, 2024 07:59

ஆமாம் இன்னும் 1,00,00,000 கோடிக்ளுக்கு லண்டன் சிங்கப்பூர் பாரிஸ் ஃபார்சலோனா நீயூயார்க் நகரங்களில் ஹோட்டல்கள் கிளப்புகள் வர்த்தக நிறுவனங்கள் என்று அப்பனும் மகனும் வாங்கி குவிக்க முடியாம போனது தான் வேதனை. 25 சீட்டு கிடைத்திருந்தால் இந்த சொத்துக்களை குவித்து இருக்கலாம். என்ன வேதனை என்ன வேதனை


konanki
ஜூலை 08, 2024 07:54

இவன் எல்லாம் திஹாரில் நிரந்தரமாக களி தின்னும் காலம் வராதது இந்திய மக்களுக்கு வேதனை


RAAJ68
ஜூலை 08, 2024 07:52

BAIL குடும்பம் குமுறுது....அது எப்படிங்க நிரந்தரமாக bail ல இருக்கீங்க.


konanki
ஜூலை 08, 2024 07:51

இந்தியா ரூபாய் நோட்டு அடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் விற்று அங்கு அடிச்ச ரூபாய் நோட்டுகளை காஷ்மீரில் 500 ரூபாய் குடுத்து இந்திய ராணுவத்தின் மீது கல் எறிய வைத்து நாட்டை பிளவு படுத்தினோம். இன்னும் 25 சீட்டு கிடைத்திருந்தால் மற்ற மாநிலங்களில் இந்த திட்டம் அமுல் படுத்தி இருப்போம்


mindum vasantham
ஜூலை 08, 2024 07:45

ஒவ்வொரு மதத்திற்கு ஒரு சட்டமா போரில் பெண்கள் கைப்பற்றினால் கற்பழிக்கலாம் என்று சில மாதங்கள் சொல்கின்றன


R SRINIVASAN
ஜூலை 08, 2024 07:37

இந்துக்களே இந்தியாவின் எதிரி என்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி சொன்னதிற்கு நன்றி .இனி இந்துக்கள் வோட்டை காங்கிரஸ் பெற முடியாது . சர்வாதிகாரியாக நடந்து கொண்டது உங்கள் இந்திரா காந்திதான் .சஞ்சய் காந்தி செய்த அட்டூழியங்கள் கணக்கில் அடங்காது. வட இந்தியாவில் உள்ள ராஜ்புட்ஸ் ,காயஹஸ்தாஸ் ,பூமிஹாஸ், ஜாட்ஸ், யாதவஸ் ,ஜாதவ்ஸ் ,ப்ராஹ்மின்ஸ் போன்றவர்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டின் முன்னேத்திரத்துக்கு பாடுபடுங்கள்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 08, 2024 19:18

அய்யா தமிழக ஹிந்துக்களுக்கு இவர்கள் எவ்வளவு கேவலப்படுத்தினாலும் கொத்தடிமைகளாக திருட்டு திராவிட கட்சிகளுக்கும், இந்த போலி காந்தி கான் காங்கிரஸ்க்கும் வோட்டை 500 ருபைக்காக போடுவார்கள். தமிழக ஹிந்துக்கள் திருந்துவார்கள் என்று நம்பிக்கை இல்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை