வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சாராயம், பணம், லஞ்சம் நிரம்பிய திராவிட மண்ணில் இதெல்லாம் எதிர்பாரக்க முடியாது. வாங்கின 500க்கு விசுவாசமா ஓட்டு போட்டாங்க
என்னதான் படித்து விட்டு பெரிய பெரிய பதவிக்கு வந்து விட்டாலும் அரசியலில் அரசியல் அனுபவம் தான் எல்லாவற்றிக்கும் பக்குவம் கிடைக்கும் இந்த பக்குவம் இல்லாததினால் தான் தோழமைக் கட்சியான அதிமுகவும் வெளியே வந்து விட்டன கடைசியில் அதுவும் தோற்று நீங்களும் தோற்று இன்று மக்களுக்கு எந்த நன்மையும் இல்லாத கொலை கொள்ளை சாராயம் வேலைவாய்ப்பின்மை என பல்வேறு பிரச்சனைகளில் இன்று இருக்கும் ஆளும் கட்சி முன்னிலையில் நிற்கிறது ஒருவேளை கூட்டணி கட்சிகளை அரவணைத்து ஒன்றுபட்டு நின்றிருந்தார் இன்றைக்கு தமிழகமே நிலைமை மாறியிருக்கும் தமிழகத்தில் நிலைமை மாறி இருந்தார் மத்தியில் நிலைமை மாறி இருக்கும் என நான் நினைக்கிறேன்
இன்று மாலையில் தமிழக பிஜேபி-யின் அறிக்கை இவ்வாறாக இருக்கக் கூடும்: இந்த தேர்தலில் தமிழக மக்களின் தீர்ப்பை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சியினருக்கும் சகஜம். எங்களுக்கு கிடைத்த இந்த தோல்வியின் காரணங்களைக் கண்டறிய எங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது. இந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து மீண்டும் மக்கள் பணியை தொடருவோம். எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் இனி பிஜேபி மெல்லச் சாகும்...
கருநாநிதி இந்துக்களை பற்றி உண்மையான தகவலைதான் சொல்லியிருக்கிறார் சோத்தலடித்த பிண்டங்களென. திருட்டு திராவிட சூப வீரபாண்டியனும் உண்மையான தகவலை சொன்னாரு இந்துக்கள் வணங்கும் தெய்வங்களை திட்டினாலும் கோயில்களை இடித்தாலும் ஓசிகள் இலவசங்கள் வாங்கிக் கொண்டு திமுகவுக்கு ஓட்டுப்பிச்சை போட்டுவிடுவார்கள் இந்துக்கள் என சொன்ன வார்த்தை உண்மை தமிழகம் மறுபடியும் பாராளுமன்ற டோக்கன்களை கொடுத்திருக்கிறார்கள்
ஏன் எல்லாரையும் உன்னை மாதிரியே நினைக்கிறேல்ல. இந்த மாதிரி மைண்ட்செட் மாறாத வரைக்கும் அண்ணாமலையே நீ சார்ந்த கட்சியோ ஜெயிக்கப்போறதில்லை. மக்கள் தீர்ப்பை சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொள்.
இலவசங்களுக்கும் ஓசிகோட்டர் கோழி பிரியாணிக்கு அடிமையான கூமுட்டைங்க தொலைந்து போகட்டும்
நாலு இடங்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி போல அணைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்த அண்ணாமலைக்கு கோவை வெற்றியை கொடுக்காவிட்டாலும் திராவிடக்கட்சிகளுக்கு நிச்சயம் ஒரு வித கிலியை கொடுத்துஇருக்கிறார். இன்னும் கொடுப்பார்.
-////அணைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்த-// பாஸ்கர் சார்... வாயா அது... வாய வெச்சிட்டு, ஒழுங்கா அரசியல் செய்திருந்தாலே போதும்... போனதடவை கரூர்லயே ஜெயிச்சிருக்கலாம்... ரப்பர் வாய வச்சிட்டு, மீடியா, பிரஸ்காரன திட்டுறது... அவனே, இவனே..ன்னு மரியாதை இல்லாம பேசுறது... உடனே டபால்னு கவுத்துட்டு..“தலைவரே”.... ன்னு சொல்றது..ங்ற மாதிரி “அவருடைய வாய்”தான். அத்துடன் உலகத்திலேயே இவர் மட்டும்தான் படிச்சவர் மாதிரி 20000 புத்தகம் படிச்சிருக்கேன்..னு புளுகுறது, வீரசிவாஜி 1967ல காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார்..னு சொல்றதும், இவரோட கட்சி ஆயிரக்கணக்கான கோடி ஊழல் பண்றதை பத்தி வாய் தொறக்காம... அடுத்தவன் கட்சிய “பைல்ஸ்”...னு புளுகி வீடியோ வெளியிடுறது... இப்படி வாய்ல வந்ததை அடிச்சுவிட்டா... கோயம்புத்தூர்காரனுங்க வச்சானுங்க ஆப்பு...?
இரட்டை இலக்க வாக்கு வங்கியினை பி.ஜெ.பி இம்முறை பெற்றுள்ளது. பல இடங்களில் இரண்டாம் இடத்தில் அதன் வேட்பாளர்கள் உள்ளனர். தி.மு.க மற்றும் அ.தி.மு.க மட்டுமே என்று இருந்த நிலை மாறி உள்ளது என்பதையை இத்தேர்தல் காட்டுகின்றது. வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
விட்டுத்தள்ளுங்க தலைவா.. இதெல்லாம் திருந்தாத கூட்டம் நல்லது கெட்டது தெரியாத கூட்டம்... பட்டும் திருந்தாத கூட்டம்.. முதன் மூறையே வெற்றி என்பது கடினமான செயலே.. அடுத்தமுறை நிச்சயம் மாறும் .. மாற்றுவோம்..
-//அடுத்தமுறை நிச்சயம் மாறும் .. மாற்றுவோம்..-// இப்படி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே ரணக்களம் ஆக்கிட்டீங்களே, அண்ணாமலைய... ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் கரூர்..ல வாங்குன அடிய தாங்க முடியாம, செந்தில்பாலாஜிய சீண்டுனாரு...? செந்தில்பாலாஜி இல்லென்னு நினைப்புல கோவை..ல நின்னாரு... இப்ப... பாரு.... கரூர்காரனுங்க மொத்தமா வச்சி செஞ்சிட்டானுங்க...?
???
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 4
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3