மேலும் செய்திகள்
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் சஸ்பெண்ட்
15 minutes ago
சென்னை:லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 9:00 மணி நிலவரப்படி, 4.37 கோடி ரூபாய் ரொக்கம்; 36 லட்சம் ரூபாய் மதுபானங்கள்; 25 லட்சம் ரூபாய் போதைப்பொருட்கள்; 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்; 20 லட்சம் ரூபாய் இலவசப் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவற்றின் மொத்த மதிப்பு 5.37 கோடி ரூபாய்.
15 minutes ago