உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிக்கு குழந்தை; அக்கா கணவர் சிக்கினார்

சிறுமிக்கு குழந்தை; அக்கா கணவர் சிக்கினார்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர், 31 வயது கூலித்தொழிலாளி. இவருக்கு ஆண் குழந்தை உள்ளது. இவரது மனைவியின், 17 வயது தங்கையிடம், தொழிலாளி நெருங்கி பழகியதில், சிறுமி கர்ப்பமானார். கடந்த வாரம் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்ததால், மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வந்தவாசி மகளிர் போலீசார், கூலித்தொழிலாளியை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை