உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்கூட்டியே விவசாய உதவித் தொகை

முன்கூட்டியே விவசாய உதவித் தொகை

சென்னை:நாடு முழுவதும் உள்ள 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கும் பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்று தவணைகளாக இது வழங்கப்படுகிறது. இதுவரை 15 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 20.95 லட்சம் பேருக்கு இது வழங்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் பிப்ரவரியில் தாக்கலாவதால் அடுத்த தவணையை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை