வாசகர்கள் கருத்துகள் ( 18 )
எத்தனை வருடங்களாக உங்கள் ஜாதி கட்சியை மக்கள் பார்த்து வருகிறார்கள். உங்களின் ராஐ தந்திரம் எல்லாம் வீணாகி விடும் காலம் இது. முதலமைசர் ஆகி கையெழுத்து போட ஒரு பேனாவை மகனுக்கு பரிசு அளித்து மனதை ஆறுதல் படுத்தி கொள்.
அவ்வளவு தைரியம் இருந்தால் தனியாத்தான் நின்னு அந்த ஏழு தொகுதிகளில் ஜெயித்து காட்டவேண்டியது தானே? எதுக்காக கூட்டணி? தேசியம் மாநிலம்னு பேசும்போது இவங்க பாஜக பக்கம் சாய வாய்ப்புள்ளது. இவங்க கேட்கும் தொகுதிகள் திமுகவால் கொடுக்க வாய்ப்பில்லை.
சாதிக்கட்சிகள் இன்னும் தமிழகத்தில் இருக்கின்றன. என்ன செய்வது?
யார் கனமான சூட்கேசை தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அநேகமாக பாஜக தான் விலைக்கு வாங்கும் அது தான் பணக்கார கட்சி
அப்பா நல்லா இருக்க மகன் விரும்புகிறார். மகன் நல்லா இருக்க அப்பா விரும்புகிறார். மக்கள் எதை விரும்புகிறார்கள்?
பேரம் படியவில்லை.. அதனால் தான் இழுபறி.. அப்பாவுக்கு மகன் கேட்கிறார் பாரத ரத்னா. மகனுக்கு மந்திரி பதவி கேட்கிறார் அப்பா இது தான் உண்மையான ஒரு குடும்ப அரசியல்.
For PMK election time is collection time. The beg with DMK ADMK and BJP and who ever gives more they will run away even without campaign and retain the money till next election.
இவரு லெப்டடூ க்ரீன் போட்டு ரைட்டு திரும்ப போறாரு போல
பின்ன என்ன, தனித்து போட்டியிட வேண்டியது தான. ஏழு எம்பிக்கள் கிடைப்பாங்கல்ல. அப்புறம் எதுக்கு கூட்டணி வைத்து ஒரு சீட் கூட வெற்றி பெறாமல் போகணும். கூட்டணி வைத்ததால் தான் தோல்வி என்று அடுத்த ஐந்து வருஷம் வண்டிய ஒட்டலாம். இந்த உதார்லாம் வேண்டாம். இன்னுமா இந்த ஊர் உங்கள் நம்பிட்டிருக்கு....
Anbumani is demanding Bharat Ratna for his father Ramdas, then hell join BJP it seems for alliance in lok sabha polls
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
5 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
9 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
9 hour(s) ago