உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காங்கிரஸ் எதிர்க்கட்சி: தி.மு.க., எதிர்க்கிற கட்சி

 காங்கிரஸ் எதிர்க்கட்சி: தி.மு.க., எதிர்க்கிற கட்சி

தேர்தல் கமிஷன் மீது வழக்கு போட, முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும், உரிமையும் கிடையாது. தேர்தல் கமிஷனின் பணியையே முடக்கும் கோரிக்கையை வைக்கிறார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணியை தேர்தல் கமிஷன் செய்யாவிட்டால், வேறு யார் செய்வது? துணை முதல்வர் உதயநிதிக்கு கணக்கு வழக்கு தெரியாது. லோக்சபாவில் 100 எம்.பி.,க்களை வைத்துள்ள காங்கிரஸ் தான் எதிர்க்கட்சியே தவிர, இவருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கவில்லை. பிரதமர் மோடி எதை செய்தாலும், எதிர்க்கின்ற கட்சியாகத் தான் தி.மு.க., இருக்கிறது. - துரைசாமி, துணை தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை