உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,பாலு மீண்டும் போட்டி உறுதிப்படுத்திய செல்வப்பெருந்தகை

தி.மு.க.,பாலு மீண்டும் போட்டி உறுதிப்படுத்திய செல்வப்பெருந்தகை

குன்றத்துார்:குன்றத்துாரில் நேற்று அரசு பள்ளி கட்டடம் திறப்பு விழா நடந்தது. இதில், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி.,பாலு பங்கேற்றார். அப்போது, காங்., தமிழக தலைவரான, செல்வப்பெருந்தகை பேசுகையில், ''தேர்தலில் ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., தொகுதியில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார் என்ற செய்தி வரும்படி செய்ய வேண்டும்,'' என்றார்.இதனால், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி டி.ஆர்.பாலு மீண்டும் போட்டியிடப் போவது உறுதியாகி விட்டதாக தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை