மேலும் செய்திகள்
பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்
1 hour(s) ago
தகவல் ஆணையரை தரக்குறைவாக பேசிய நபருக்கு கண்டிப்பு
1 hour(s) ago
சென்னை : திமுக., வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(ஜன., 3) அவரது உயிர் பிரிந்தது. 1997ல் அதிமுக.,வில் இருந்து விலகி திமுக.,வில் சேர்ந்த இவர் 2016ம் ஆண்டு சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ.,வாக தேர்வானார். 2021ல் பா.ஜ.,வில் இணைந்த இவர் பின்னர் 2022ல் மீண்டும் திமுக.,விலேயே இணைந்தார்.
1 hour(s) ago
1 hour(s) ago