உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடைமுறைக்கு சாத்தியமா? திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? வாசகர்களே எழுதுங்கள்!

நடைமுறைக்கு சாத்தியமா? திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? வாசகர்களே எழுதுங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத பல வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக வாசகர்களே! தங்கள் கருத்துகளை தினமலர் இணையதளம் கமெண்ட் பகுதியில் எழுதுங்கள்.. லோக்சபா தேர்தலுக்கான திமுக.,வின் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 20) வெளியிடப்பட்டது. ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது திமுக,.அதில் பல மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட அறிவிப்புகளாக உள்ளன. குறிப்பாக சில அறிவிப்புகள் ஒருபோதும் சாத்தியமே இல்லாதவையும் இடம்பெற்றுள்ளன. அதாவது, நாடு முழுவதும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை, நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கல், இந்தியா முழுவதும் நான் முதல்வன் மற்றும் புதுமை பெண் திட்டம் என்பன போன்ற பல வாக்குறுதிகளும் அடங்கும்.இதுபோன்ற திட்டங்கள் சாத்தியமில்லாதவை. இவற்றை அமல்படுத்த வேண்டுமென்றால் கோடான கோடி நிதி வேண்டும். அவ்வளவு பணம் நமது நாட்டிடம் இருக்கிறதா என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது பற்றி வாசகர்களே உங்கள் கருத்துகளை தினமலர் இணையதளத்தில் கமெண்ட் பகுதியில் எழுதுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 244 )

Senthil Arun Kumar D
மார் 31, 2024 08:39

There is no Udayas photo in the cover Not accep :


SRITHAR MADHAVAN
மார் 30, 2024 16:23

promises How present ruler is cheating our community?


sabari
மார் 28, 2024 13:26

news is good


sabari
மார் 28, 2024 12:56

news is good from this


Ramesh Sargam
மார் 28, 2024 12:54

DMK can never fulfill their poll time promises Never


Kasimani Baskaran
மார் 27, 2024 06:05

தீம்காவை முடித்து வைக்க போதுமான பலம் தீம்காவிடமே இருக்கிறது ஊழல் மறைப்பு தொழில் நுணுக்கம் பனாலானதால் பலர் சிறை செல்ல காத்திருக்கிறார்கள் ஆகவே வாக்குறுதிகள் மூலம் தீம்கா தமிழக பொதுமக்களை நக்கல் செய்வதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்


Murugadass
மார் 26, 2024 11:31

not possible


SANKAR
மார் 26, 2024 10:18

ADMK JALALALITHA VAI KONADU DMK VA? KOLAKARA KATCHI ADMK


Subramanian N
மார் 25, 2024 13:14

It is unfortunate that DMK think that they can deceive people of Tamilnadu easily by promising things which are not under their control


Subramaniam Mathivanan
மார் 25, 2024 12:47

திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்தனர் அதில் பல வாக்குறுதிகள் மத்திய அரசின் உதவியின்றி எங்களால் நிறைவேற்ற இயலாது என்பதை முதலில் திமுக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் உண்மையை சொல்லும்போது தான் மக்களிடம் நம்பிக்கை உண்டாகும் இப்பொழுது கொடுக்கப்படும் தேர்தல் அறிக்கை மக்கள் முட்டாள்கள் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது அரசாங்கம் நடத்த பணம் வரிமூலமே கிடைக்கும் என்பதை மக்களும் அறிவர் விலைவாசி உயர்வை சமாளிக்கும் அளவிற்கு மக்களின் வருமானம் உயர்ந்துள்ளதால் தான், நாடு வளர்ந்து கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று எனவே இதுபோன்ற தேர்தல் அறிக்கைகளை வைத்து இப்படிப்பட்ட கட்சிகளை தேர்தலில் புறக்கணிப்பதே நாடு நலம் பெற ஆற்ற வேண்டிய மக்களின் ஜனநாயகக் கடமை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை