வாசகர்கள் கருத்துகள் ( 42 )
உண்மைதான் மின் இயந்திரங்களை வேறு சக்திகளால் மாற்ற இயலாது ஆனால் நமது தில்லுமுல்லு கழகங்கள் போடும் கள்ள ஓட்டுகளை தடுக்கவும் முடியாது என்பதுதான் வேதனை அதுவும் ஒட்டு பதிவு முடியும் தருவாயில், வாக்குச்சாவடியில் இவர்கள் செய்யும் அட்டூழியம் பல முறைகள் வைரல் வீடியோவாக வெளி வந்தும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காதது கேலிக்கூத்து
ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை ஆனால் தேர்தலின் போது நடக்கும் ஏராளமான குளறுபடிகள், வாக்காளர்களுக்கு பணம்,பொருட்கள் கொடுப்பது, இன்னும் பல குற்றங்கள், புகார்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது இதற்கு முன்பு நடந்த தேர்தல்களின்போது நடந்த குற்றங்களின் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் சாக்கு போக்கு சொல்வதற்காக ஓட்டு பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று குறை சொல்வார்கள் தேர்தல் கமிஷன் இந்த ஓட்டுபதிவு இயந்திரங்களில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை என்று நீதிமன்றத்தில் பல முறை கூறி விட்டது
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் சாக்கு போக்கு சொல்வதற்காக ஓட்டு பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று குறை சொல்வார்கள் தேர்தல் கமிஷன் இந்த ஓட்டுபதிவு இயந்திரங்களில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை என்று நீதிமன்றத்தில் பல முறை கூறி விட்டது
பாஜகவிற்கு ரெண்டு வோட்டு விழுவதாக கூறிய பொய் சேதியை தொடர்ந்து அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து தேர்தலையும் தள்ளி வைத்திருக வேண்டும்
ஓரே நாடு ஒரே தேர்தல் நடந்த மட்டும் முடியும் ஓட்டு சீட்டை என்ன மட்டும் முடியாது
ஒரு படத்தில் வடிவேலு சொல்வார் "டேய், இவங்க இன்னுமாடா நம்மள நம்பிட்டு இருக்காங்க" என்று அது போல இது போன்ற பதிவை நன்றாக படித்தவர்கள் கூட இன்னும் பகிர்வதை பார்த்து எனக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை நான் ஒன்று சொல்லட்டுமா? நீங்கள் கூறுவது எல்லா ஆண்ட்ராய்டு போனிலும் யார் யாரை கூப்பிட்டாலும் அது எல்லாரையும் மோடிக்கு கனெக்ட் செய்கிறது என்பதற்கு சமம் கூகிள் மேப்பில் யார் எங்கே போக வழி கேட்டாலும் அது எல்லாருக்கும் டெல்லிக்கு வழி காட்டுவதற்கு சமம் புரிந்து கொள்ளுங்கள் இது முடியாத விஷயமில்லை, ஆனால் நடக்காத விஷயம் நான் ஏற்கெனெவே இதை பற்றி கூறியதுதான் நான் கணினி மென்பொருள் வல்லுநர் வருட அனுபவம், எல்லா நிலைகளிலும் SDLC எனக்கு அத்துப்படி ஸ்மார்ட் போன், GPS, லிஃப்ட், கால்குலேட்டர், மைக்ரோவேவ் ஓவன், EVM, Swipe மெஷின் போன்ற எல்லாம் ஒரே முறையில்தான் இயங்குகின்றன அவற்றுக்குள்ளே இருக்கும் ஆணை திட்டத்திற்கு Program "FIRMWARE" என்று பெயர் இந்த "FIRMWARE" ஐ மாற்ற வேண்டுமானால் எவ்வளவு வேலை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? எத்தனை பேர் அதில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று தெரியுமா? கீழ் மட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை அனைவரும் அதில் ஒரு மனதாக, முழு மனதாக இறங்கி பல நாள் வேலை செய்ய வேண்டும் சும்மா முக நூலில் போஸ்ட் போடுவது போல ஒரு ஆள், ஒரு நிமிடத்தில் செய்ய கூடிய காரியம் இல்லை நினைத்து பாருங்கள் எல்லா ஆண்ட்ராய்டு போனிலிருந்தும் யாரை கூப்பிட்டாலும் மோடிக்கு கனெக்ட் செய்யும் படி செய்ய முடியுமா? இல்லை, எல்லார் கூகிள் மேப்பிலும் யார் எங்கே போக வழி கேட்டாலும் எல்லாருக்கும் டெல்லிக்கு வழி காட்டும் படி செய்ய முடியுமா? மீண்டும் கூறுகிறேன் இது முடியாத விஷயமில்லை, ஆனால் நடக்காத விஷயம் அப்படி நடக்க வேண்டுமானால் ஒரு குழுவாக இணைந்து முதலில் EVM ப்ரோகிராம்மை மாற்றி எழுத வேண்டும் அது மோடிக்குதான் போகிறதா என்று செக் செய்ய வேண்டும் இல்லா விட்டால் அது ராகுலுக்கோ, மாயாவதிக்கோ போய் விடும் நன்றாக செக் செய்த பிறகு எல்லா EVM லும் அந்த ப்ரோகிராம்மை இன்ஸ்டால் செய்ய வேண்டும் இன்ஸ்டால் செய்த பிறகு உண்மையிலேயே இன்ஸ்டால் செய்ய பட்டதா என்று மறுபடியும் செக் செய்ய வேண்டும் அப்போதுதான் அது சாத்தியம் அது மட்டுமல்ல இதில் வேலை செய்யும் அனைவருக்கும் பணம் கொடுக்க வேண்டும் சம்பளமில்லை லஞ்சம் கொடுக்க வேண்டும் லஞ்சம் வாங்க அனைவரும் ஒப்பு கொள்ள வேண்டும் ரகசியமாக செய்ய வேண்டும் லஞ்சம் வாங்கினாலும் ஒருவரும் இந்த விஷயத்தை வீடியோ எடுத்து லீக் செய்யாமல் இருக்க வேண்டும் இப்போதுதான் போன் கேமரா, பேணா கேமரா, பட்டன் கேமரா, ஹிடன் கேமரா எல்லாம் இருக்கிறதே முக்கியமாக எல்லாரும் பிஜேபி யின் உண்மை தொண்டர்களாக இருக்க வேண்டும் பிஜேபி க்கு அத்தனை உண்மையான தொண்டர்கள், அதுவும் EVM இல் எழுதிய ப்ரோகிராம்மை மாற்றி எழுத கூடிய அளவுக்கு டெக்னலாஜி தெரிந்தவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான் EVM இன் சூத்திரதாரி விஞ்ஞானியும், எழுத்தாளருமான எனது மானசீக குரு திரு சுஜாதா அவர்கள் அவர் உயிருடன் இருந்தால் உங்களை பார்த்து எப்படி சிரிப்பார் என்று நினைத்து பார்க்கிறேன் நான் இவ்வளவு சொல்வதால் என்னை மோடி ஆதரவாளன் என்று நினைத்தால், அது தவறு நான் எப்படி ATM, LIFT, Google Pay இவைகளை நம்புகிறேனோ அதே அளவுக்கு EVM யும் நம்புகிறேன் ஆதரவளிக்கிறேன் அவ்வளவுதான்
நமது நாட்டில் இயந்திர வாக்கு பதிவை விட காகித வாக்கு பதிவே சிறந்தது...
கண்டுபிடித்தது தமிழர் என்று கூட தெரியாதா சார்
1996 ல் உளுந்தூர்பேட்டை.. சட்ட மன்ற தொகுதி.. வாக்கு எண்ணிக்கைக்கு.. மதிமுக சார்பில்.. சென்று இருந்தேன்.. கடலூரில் ஒரு கல்லூரியில்.. எண்ணப்பட்டது... ஆரம்ப முதல்.. முடிவு வரை அதிமுக.. திமுக வாக்கு வித்தியாசம் சுமார் 2 ஆயிரம் மட்டுமே.. மதிமுக பெற்ற வாக்குகள் 1 ஆயிரத்திற்கும் குறைவு.. 5 நாட்களில் 4 ம் நாளே.. வாக்கு எண்ணிக்கை முடிந்து விட்டது... ஆனால் மறுநாள்.. செய்தித்தாளில் வந்த வாக்குகள்.. திமுக - 67,088, அதிமுக - 46,113, மதிமுக - 5,858.. எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.. இதுதான்... ஓட்டு சீட்டு மாடல்... அதிமுக வோட்டு கட்டுக்களை... திமுகாவில் இணைத்து போட்டு விட்டனர்..
இது உண்மை கள்ள ஓட்டு போடுவதில் திமுக கில்லாடி ரவுடி கொலை செய்யும் அளவுக்கு திமுக செல்லும்
மேலும் செய்திகள்
புதிய கட்சி தொடங்கினார் ஓபிஎஸ்
3 hour(s) ago | 24
ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி
3 hour(s) ago | 3
அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும்: வானிலை மையம் தகவல்
4 hour(s) ago
ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!
8 hour(s) ago | 14
எல்.எல்.ஆர். தர ரூ.1,000 லஞ்சம்; வாகன இன்ஸ், புரோக்கர் கைது
11 hour(s) ago | 12