| ADDED : மார் 21, 2024 12:46 AM
சென்னை,:அ.தி.மு.க., சார்பில் நேற்று, 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விபரம்:தொகுதி - வேட்பாளர் - கட்சி பதவி -----சென்னை வடக்கு - மனோகர் என்கிற ராயபுரம் மனோ - அமைப்பு செயலர்சென்னை தெற்கு - ஜெயவர்தன் - ஜெயலலிதா பேரவை இணை செயலர்காஞ்சிபுரம், தனி - ராஜசேகர், ஜெயலலிதா பேரவை துணை செயலர்அரக்கோணம் - விஜயன் - சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலர்கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ் - கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர்ஆரணி - கஜேந்திரன் - ஆரணி தெற்கு ஒன்றிய செயலர்விழுப்புரம், தனி - பாக்யராஜ் - விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி செயலர்சேலம் - விக்னேஷ் - ஜெயலலிதா பேரவை துணை செயலர்நாமக்கல் - தமிழ்மணி - நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலர்ஈரோடு - ஆற்றல் அசோக் குமார் - ஜெயலலிதா பேரவை துணை செயலர்கரூர் - தங்கவேல் - கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர்சிதம்பரம், தனி - சந்திரகாசன் - பெரம்பலுார் மாவட்ட இலக்கிய அணி செயலர்நாகப்பட்டினம், தனி - சுர்ஜித் சங்கர் - ஜெயலலிதா பேரவை துணை செயலர்மதுரை - சரவணன் - முன்னாள் எம்.எல்.ஏ., மருத்துவ அணி இணை செயலர்தேனி - நாராயணசாமி - தேனி கிழக்கு ஒன்றிய செயலர்ராமநாதபுரம் - ஜெயபெருமாள் - விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர்