உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்: இஸ்ரேல் பிரதமர்

ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்: இஸ்ரேல் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஈரான் விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு நட்பு நாடுகள் வலியுறுத்தி இருந்தது. ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு நட்பு நாடுகள் வலியுறுத்தி இருந்தது.இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது: ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் தனது சொந்த முடிவுகளை எடுக்கும். தன்னை பாதுகாத்து கொள்ள தேவையான அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுப்பதில் உறுதியாக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
ஏப் 18, 2024 20:19

உலகம் அமைதியாக இருக்க... அழிய வேண்டிய நாடுகளின் பட்டியலில்... ஈரான்... பாகிஸ்தான்.... ஆப்கானிஸ்தான்.... முதலிடத்தில் உள்ளது.


Anand
ஏப் 18, 2024 11:46

மூர்க்கத்தை அழித்து ஒழித்தால் தான் உலகம் நிம்மதியாக வாழ முடியும்


Sampath Kumar
ஏப் 18, 2024 11:16

இஸ்ரேல் அடி வாங்கி சாக போவது உண்மை இந்த உலக சண்டியரை ஒளித்து காட்டினாள் தான் உலகம் நிம்மதியாக இருக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை