உள்ளூர் செய்திகள்

ஹெல்த் கார்னர்: உணவில் கவனம் தேவை

பக்கோடா, பஜ்ஜி, சமோசா, சிக்கன் - 65 என, தெரு ஓரங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களை ஆசைப்பட்டு சாப்பிட்டதால், 'புட் பாய்சன்' ஆகிவிட்டதா?* தெருவோரங்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்கள், சுத்தமானது என, ஒருபோதும் சொல்ல முடியாது. எனவே, கண்டதை வாங்கி சாப்பிடாதீர்* உணவு நச்சாகி, அதனால், நம் உடல் பாதிப்படைவது, 'புட் பாய்சன்' என்றழைக்கப்படுகிறது. புட் பாய்சன் பாதிப்பில் இருந்து விடுபட, பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றுங்கள்* இஞ்சியை, நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, அந்நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும் அல்லது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால், குமட்டல், வாந்தி மற்றும் செரிமான பிரச்னையில் இருந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்