உள்ளூர் செய்திகள்

வாயில் ருசியின்மை ஏற்படுகிறதா?

பாலாஜி, சென்னை: கல்லீரல் கெட்டுப் போக காரணம்?கிருமித் தொல்லை, ஈரல் வீக்கம், ஈரல் சுருக்கம், காமாலை ஆகியவற்றால் கல்லீரல் கெட்டுப் போகும். வாயில் கசப்புச் சுவை, ருசியின்மை, வாயில் நீர் ஊறுவது, வயிறு பெருத்துப் போதல், காய்ச்சல் ஆகியவை, கல்லீரல் கெட்டுப் போனதற்கான அறிகுறிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !