மேலும் செய்திகள்
நல்லெண்ண துாதர்! ஜாக்ரஸ்ஸல் டெரியர்
20-Dec-2025
பாலக்காட்டில் டாக் ஷோ!
20-Dec-2025
மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி
18-Dec-2025
மனிதர்கள் மட்டுமா பிறந்த நாளை கொண்டாடுவர். ஐந்தறிவு படைந்த நன்றியுள்ள நாங்களும் அவர்களை விட பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடுவோம் என பேசப்படும் அளவுக்கு மதுரையில் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறது பிரவுனி.மதுரை திருப்பாலையைச் சேர்ந்த மருத்துவம் பயிலும் நேஷ்மாவின் செல்லப்பிராணியான பிரவுனி படு ஸ்மார்ட்டாம். தினமும் நடைபயிற்சி செய்வதுடன் குளித்து குடும்பத்தில் இருக்கும் அனைவரது அறைக்கும் சென்று குட்மார்னிங் வைத்து விட்டு தான் வருமாம். ஓரிரு நாட்களுக்கு முன் பிரவுனி தன் பிறந்தநாளை கேக் வெட்டி ருசித்து ருசித்து கொண்டாடியது.
20-Dec-2025
20-Dec-2025
18-Dec-2025