மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
தீபாவளி வசூலுக்கு மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி
30-Sep-2025
இங்கேயும் ஒரு மேரிகோம்!
28-Sep-2025
நாரதர் பேச்சு நன்மைக்கே!
28-Sep-2025
கொங்கு தேன் சுவைத்தேன்!
27-Sep-2025
இந்த வீக் எண்டுல, உங்களோட சேர்ந்து, உங்க பப்பியும் ஜாலியா, பன்புல்லா என்ஜாய் பண்றதுக்காக, 'லே ஷீரோ' நிறுவனம், கோவை, மாதம்பட், சி.எஸ்.ஆர்., ரெசார்ட்ல, இன்னைக்கும், நாளைக்கும் (ஜூலை 13,14), பூச் பார்ட்டி நடத்துறாங்க. குட்டீஸோட வந்து என்ஜாய் பண்றதுக்கு, எக்கச்சக்க விஷயங்கள் காத்திருக்கு.திடீர்னு என்ட்ரீ ஆகி, கொஞ்ச நாள்லயே குடும்பத்துல ஒருத்தரா மாறி, ஓனருக்கு விசுவாசமா இருக்கறதோட, அன்கன்டிஷனல் லவ் கொடுத்து, திக்குமுக்காட வைக்கறதுல, செல்லப்பிராணிகளுக்கு ஈடு இணையே இல்ல. இவங்களை அழகுப்படுத்தி பாக்குறதுக்குன்னு, பேஷன் டிரஸ் டிசைன் பண்ணி தர்ற, 'லே ஷீரோ' நிறுவனம், முதன்முறையா கோவையில, பூச் பார்ட்டி நடத்துறாங்க.மாதம்பட், சி.எஸ்.ஆர்., ரெசார்ட்ல நடக்குற இந்த பார்ட்டில, டாக் காஸ்ட்யூம் பரேட், ட்ரைனிங் அண்டு ஒர்க் ஷாப், அடாப்டிங் டிரைவ், ஷாப்பிங், புட் பெஸ்டிவல்-னு, எக்கச்சக்க விஷயங்கள் காத்திருக்குது. கிட்ஸ்காகவே நிறைய ஆக்டிவிட்டி, கேம் ஜோன் இருக்குது. நுழைவு கட்டணம் வெறும், 99 ரூபாய் மட்டுமே. 'தினமலர்' நாளிதழ், இந்த ஈவன்ட்டுக்கு, மீடியா பார்ட்னரா கைக்கோர்க்குது. கூடுதல் விபரங்களுக்கு: leshiro.gmail.com/ 90928 78000.
30-Sep-2025
30-Sep-2025
28-Sep-2025
28-Sep-2025
27-Sep-2025