தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
11 செப் 2026 to 17 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )
கும்பம்: சனிக்கிழமை அன்று நவக்கிரகத்தை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
அவிட்டம் 3,4: எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வெள்ளி சனிக்கிழமை அனைத்திலும் நிதானம் அவசியம்.

சதயம்: சங்கடம் விலகும். உத்தியோகத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சனி ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

பூரட்டாதி 1,2,3: உங்கள் செல்வாக்கு அந்தஸ்து உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். கையில் பணம் புரளும். புதிய முயற்சி வெற்றிதரும். ஞாயிறு அன்று வெளியூர் பயணத்தை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 11.9.2026 இரவு 8:46 மணி - 14.9.2026 அதிகாலை 3:38 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us