வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
15 ஆக 2025 to 21 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
மகரம்: நவக்கிரக வழிபாட்டால் சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: ஞாயிறு முதல் வேலைகளில் குழப்பம், நெருக்கடி ஏற்படும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வியாபாரிகள் சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
திருவோணம்: குரு பார்வையால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செலவு கட்டுப்படும். தேவைக்கேற்ற வருமானம் வரும். குரு, சூரியன், கேதுவும் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடத்தை ஏற்படுத்துவர்.