வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
05 செப் 2025 to 11 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (5.9.2025 - 11.9.2025)
மகரம்: சனிக்கிழமையில் நவக்கிரகத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரியன், கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். புதன் உங்களைப் பாதுகாப்பார். எதிர்பார்த்த பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
திருவோணம்: குருவின் பார்வை 10, 12, 2 ம் இடங்களுக்கு கிடைப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.