வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
19 டிச 2025 to 25 டிச 2025
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )
மகரம்: சனிபகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4:லாப ஸ்தானத்திற்கு சனிப் பார்வை உண்டாவதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும் சூரியனும் செலவுகளை அதிகரிப்பர்.
திருவோணம்: கேது, சனி, ராகு, சூரியன், செவ்வாய் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால், தொழில், வியாபாரம், உத்தியோகம், பணம், உடல்நிலை என அனைத்திலும் கவனம் தேவை. குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது.
அவிட்டம் 1,2: பண விவகாரத்திலும் பேசும் வார்த்தைகளிலும் கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடு செய்பவர்கள் யோசித்து செயல்படுவது நல்லது. அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது அவசியம்.