வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
02 ஜன 2026 to 08 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 2.1.2026 - 8.1.2026 )
மகரம்: குல தெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: விரய ஸ்தான சூரியன் செவ்வாய் புதனால் கையிருப்பு கரையும் தேவையற்ற செலவு வந்து திக்கு முக்காட வைக்கும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். நிதானம் அவசியம். செவ்வாய் புதனில் கூடுதல் கவனம் தேவை.
திருவோணம்: எதிலும் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது அவசியம். உடலில் கூடுதல் கவனம் தேவை. இடம், வீடு வாங்கும் முயற்சியை இப்போது தள்ளி வைக்கவும். பொறுமை தேவை.
அவிட்டம் 1,2: விரய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சூரியன், அஷ்டம ஸ்தானத்தில் கேது, தன, குடும்ப ஸ்தானத்தில் சனி ராகு சஞ்சரிப்பதால் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் இருக்கும். உங்கள் வேலைகள் இழுபறியாகும். எடுக்கும் முயற்சியில் தடையுண்டாகும். உடல்நிலையிலும் பாதிப்பை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வியாழக்கிழமை செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.