வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
16 ஜன 2026 to 22 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (16.1.2026 - 22.1.2026)
மகரம்: நவகிரக வழிபாடு நன்மை தரும். சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 2,3,4: லாப ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டாவதால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். ராசிக்குள் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை.
திருவோணம்: இரண்டாமிடத்தில் சனி, ராகு, ராசிக்குள் சூரியன், செவ்வாய், எட்டாமிடத்தில் கேது சஞ்சரிப்பதால், தொழில், வியாபாரம், உத்தியோகம், பணம், உடல்நிலை என அனைத்திலும் கவனம் தேவை. குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது. புதிய முயற்சி இப்போது வேண்டாம்.