தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
18 செப் 2026 to 24 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (18.9.2026 - 24.9.2026)

மகரம்:காளிகாம்பாளை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: சூரியனால்  உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்களை அலட்சியம் செய்தவர்களே உதவி கேட்டு வருவர். பெரியோர் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

திருவோணம்: குருபகவனால் செல்வாக்கு உயரும். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். வரவும் வசதி வாய்ப்பும் அதிகரிக்கும் தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

அவிட்டம் 1,2: ஞாயிற்றுக்கிழமை முதல் குரு மங்கள யோகம் உண்டாகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த வேலை நடந்தது. தொழில் வளர்ச்சி அடையும். புதிய முயற்சி வெற்றி தரும். கையில் பணம் புரளும். கவுரவமான நிலை உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us