தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
25 செப் 2026 to 01 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

  வார பலன் (25.9.2026 - 1.10.2026)

மகரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும்.

திருவோணம்: வேலை நடக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தொழில் வளர்ச்சி அடையும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம், தொழில் என்ற கனவு நனவாகும். செலவு ஏற்பட்டு கையிருப்பு கரையும்.

அவிட்டம் 1,2: குரு மங்கள யோகம் உண்டாவதால் நெருக்கடி நீங்கும். போராட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். தேவைக்கேற்ற பணம் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us