வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
02 அக் 2026 to 08 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (2.10.2026 - 8.10.2026)
மகரம்: மணக்குள விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் மதிப்பு உயரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் அஷ்டம கேதுவால் ஏதேனும் ஒரு சங்கடம் உங்களுக்கு இருந்து கொண்டிருக்கும். புதன் வியாழனில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
திருவோணம்: சப்தம குருவால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் நிலை மாறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
அவிட்டம் 1,2: உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் நீச்சம் அடைந்தாலும் குரு மங்கள யோகத்தால் நிலை உயரும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட போராட்ட நிலை மாறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். எடுத்த வேலை வெற்றியாகும். இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் லாபம் தரும்.
சந்திராஷ்டமம்: 6.10.2026 இரவு 11:56 மணி - 9.10.2026 அதிகாலை 4:21 மணி