வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
17 அக் 2025 to 23 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 17.10.2025 - 23.10.2025
மிதுனம்: நரசிம்மரை வழிபட நெருக்கடி நீங்கும். நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத நெருக்கடிகளை குலதெய்வ அருளால் சமாளிப்பீர். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சிகளும் இழுபறியாகும். மூன்றாமிட கேதுவும் குரு பார்வையும் உங்களை பாதுகாக்கும்.
திருவாதிரை: ராகுவால் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.