வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
07 நவ 2025 to 13 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)
மிதுனம்: ஆண்டாள் அழகரை வழிபட நினைத்த வேலை நடக்கும்.
மிருகசீரிடம் 3,4: சத்ரு ஜெய ஸ்தானத்தில் குரு பார்வையுடன் ஆட்சியாக சஞ்சரிக்கும் செவ்வாய் எடுக்கும் வேலைகளில் லாபத்தை உண்டாக்குவார். பொன் பொருள் பூமி என்று வாங்கிட வைப்பார். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை: ராகுவும் கேதுவும் முயற்சிகளை வெற்றியாக்குவர். பணப் புழக்கத்தை அதிகரிப்பர். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவர்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.