வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
31 அக் 2025 to 06 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )
மிதுனம்: ஆண்டாள் அழகரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: குரு பார்வையுடன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ஆரோக்யம் சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.
திருவாதிரை: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் நிலை உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும்.