sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

துலாம்

/

துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
06 மார் 2026 to 12 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
துலாம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை நடக்கும். 

சித்திரை 3,4: செவ்வாய், சூரியன், ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு செயல்படுவர். பூர்வீக சொத்தில் புதுப்புது பிரச்னை தோன்றும்.

சுவாதி: ஐந்தாமிடத்தில் சஞ்சரித்த சனிபகவான் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு சாதகமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.

விசாகம் 1,2,3: குரு வக்கிரம் அடைந்திருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. 
வேலைப்பார்க்கும் இடத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது அவசியம். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். உங்களுக்கேற்பட்ட நெருக்கடி விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us