வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
03 ஏப் 2026 to 09 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
துலாம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மை நடக்கும்.
சித்திரை 3,4: செவ்வாய், சூரியன், சனி என சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி வெற்றியாகும், நினைத்த வேலை நடக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும், வம்பு வழக்கு என்ற நிலை மாறும்.
சுவாதி: ராகுவை குரு பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மனக் குழப்பம் விலகும். தடைபட்ட வேலை நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.