sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

துலாம்

/

துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
20 மார் 2026 to 26 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
துலாம்: வீரராகவப் பெருமாளை வழிபட சங்கடம் விலகும்.
சித்திரை 3,4: குரு மங்கள யோகம் உங்களை உயர்த்தும். செல்வாக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். இதுவரை இருந்த பிரச்சனை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். திங்கள் செவ்வாயில் பொறுமை காப்பது நல்லது.

சுவாதி: கேள்விக்குறியாக இருந்த முயற்சி லாபம் அடையும். உடல்நிலை சீராகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். அரசுவழி முயற்சி சாதகமாகும். லாப கேதுவால் பணவரவு அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் ஏற்பட்ட போராட்டநிலை மாறும். செவ்வாய்க்கிழமை பொறுமையாக செயல்படுவது அவசியம்.

விசாகம் 1,2,3: பாக்ய குருவால் புதிய திருப்பம் ஏற்படும்.  நேற்றைய  கனவு நனவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தேவைக்கேற்ற வருமானம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். செவ்வாய் புதனில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 23.3.2026 காலை 7:04 மணி - 25.3.2026 காலை 9:22 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us