உள்ளூர் செய்திகள்

சப்தமாதர் பற்றி தெரியுமா?

பெயர் - முகம் - கைகள் - நிறம் - வாகனம் - பலன்பிராஹ்மி - 4 - 6 - மஞ்சள் - அன்னம் - கல்வி வளர்ச்சிவைஷ்ணவி - 1 - 4 - நீலம் - கருடன் - குடும்ப பாதுகாப்புமகேஸ்வரி - 5 - 10 -வெள்ளை - ரிஷபம் - திருமண பாக்கியம்கவுமாரி - 6 - 12 - வெண்சிவப்பு - மயில் - உடல் நலம்வராகி - 1 - 4 - கருப்பு - எருமை - முயற்சியில் வெற்றிஇந்திராணி - 1 - 4 - நீலம் - வெள்ளை - யானை - சுகபோக வாழ்வுசாமுண்டி - 1 - 10 - கருப்பு - சிங்கம் - எதிரி பயம் நீங்கும்