உள்ளூர் செய்திகள்

கோமதி இருக்க குறையில்லை...

ஓம் கோமதி தாயே போற்றிஓம் சங்கரி போற்றிஓம் ஈஸ்வரி போற்றிஓம் பார்வதி போற்றிஓம் பவானி போற்றிஓம் அபிராமி போற்றிஓம் அகிலாண்டேஸ்வரி போற்றிஓம் அன்னை போற்றிஓம் அருளரசி போற்றிஓம் ஆனந்த ரூபிணி போற்றிஓம் ஆதிபராசக்தி போற்றிஓம் அமிர்தவல்லி போற்றிஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றிஓம் அழகு வடிவே போற்றிஓம் இச்சா சக்தியே போற்றிஓம் ஞான சக்தியே போற்றிஓம் கிரியா சக்தியே போற்றிஓம் ஈடில்லாத் தெய்வமே போற்றிஓம் உமையே போற்றிஓம் உமையவளே போற்றிஓம் உலக நாயகியே போற்றிஓம் ஊழ்வினை அறுப்பவளே போற்றிஓம் எளியவளே போற்றிஓம் எழில்மிகு கோமதி போற்றிஓம் ஏகநாயகி போற்றிஓம் ஐஸ்வர்யம் தருபவளே போற்றிஓம் ஒளிரும் சுடரே போற்றிஓம் ஓம்கார ரூபிணி போற்றிஓம் கமலவாஸினி போற்றிஓம் கருணாகரி போற்றிஓம் கற்பகவல்லி போற்றிஓம் காமாட்சி போற்றிஓம் காயத்ரி போற்றிஓம் கார்த்தியாயினி போற்றிஓம் குங்குமப்பிரியே போற்றிஓம் குற்றால நாயகி போற்றிஓம் குழலினி மொழியாள் போற்றிஓம் சங்கரநாரணி போற்றிஓம் சர்வ மங்களகரி போற்றிஓம் சாம்பவி போற்றிஓம் சிவசக்தி போற்றிஓம் சிந்துாரப் பிரகாசினி போற்றிஓம் சுந்தரி போற்றிஓம் சௌந்தரவல்லி போற்றிஓம் ஞானாம்பிகை போற்றிஓம் தயாபரி போற்றிஓம் திரிபுரசுந்தரி போற்றிஓம் திருவருள் தருவாள் போற்றிஓம் திரிசூலி போற்றிஓம் துர்கை போற்றிஓம் நாராயணி போற்றிஓம் நாகாபரணி போற்றிஓம் நித்திய கல்யாணி போற்றிஓம் நீலாயதாட்சி போற்றிஓம் பச்சை நாயகியே போற்றிஓம் பஞ்சவர்ண ரூபிணி போற்றிஓம் பாபநாசினி போற்றிஓம் பார்வதி போற்றிஓம் பாலசுந்தரி போற்றிஓம் பிணிதீர்ப்பவளே போற்றிஓம் புவனேஸ்வரி போற்றிஓம் பூமிதேவி போற்றிஓம் பெரியநாயகி போற்றிஓம் பிரம்ம நாயகி போற்றிஓம் மங்கள கவுரி போற்றிஓம் மணிமேகலை போற்றிஓம் மதுராம்பிகை போற்றிஓம் மாணிக்கவல்லி போற்றிஓம் மாயை போற்றிஓம் மீனாட்சி போற்றிஓம் முக்கண்ணி போற்றிஓம் முக்தி தருவாள் போற்றிஓம் மூலப்பகுதி போற்றிஓம் மோகினி போற்றிஓம் ரக் ஷகி போற்றிஓம் ராஜராஜேஸ்வரி போற்றிஓம் ரேணுகா போற்றிஓம் லலிதா போற்றிஓம் லோகமாதா போற்றிஓம் வராகி போற்றிஓம் வடிவுடையம்மன் போற்றிஓம் விசாலாட்சி போற்றிஓம் வித்யா ரூபிணி போற்றிஓம் வேதநாயகி போற்றிஓம் வைத்தியநாதேஸ்வரி போற்றிஓம் சக்தி போற்றிஓம் சண்முகப் பிரியை போற்றிஓம் சாமுண்டி போற்றிஓம் சித்தி ரூபிணி போற்றிஓம் சிவகாமசுந்தரி போற்றிஓம் சிங்கவாகினி போற்றிஓம் சிரஞ்சீவி போற்றிஓம் சவுபாக்யவல்லி போற்றிஓம் ஞானப்பிரகாசினி போற்றிஓம் தக் ஷாயிணி போற்றிஓம் துளசி நாயகி போற்றிஓம் நவகிரக நாயகி போற்றிஓம் நித்தியானந்தேஸ்வரி போற்றிஓம் பரமசுந்தரி போற்றிஓம் பரமேஸ்வரி போற்றிஓம் பாலாம்பிகை போற்றிஓம் பித்ரு மோட்ச தாயினி போற்றிஓம் பிரம்ம வித்யை போற்றிஓம் மகாலட்சுமி போற்றிஓம் மாத்ருகா போற்றிஓம் முப்பெரும் தேவி போற்றிஓம் யோகமாயை போற்றிஓம் கோமதி தேவி போற்றி போற்றி!