உள்ளூர் செய்திகள்

முத்தான மூன்று விஷயங்கள்

திருமண வாழ்வில் பின்பற்ற, தவிர்க்க வேண்டிய பண்புகளின் பட்டியல்... பின்பற்ற வேண்டியவை* துாய்மை* நீதி* நேர்மைமறக்கக் கூடாதவை* உண்மை* கடமை* பிறர் செய்த உதவிகொடுக்க வேண்டியவை* தக்க சமயத்தில் உதவி* ஆறுதலான பேச்சு* மனம் திறந்த பாராட்டுதவிர்க்க வேண்டியவை* துரோகம்* நன்றி மறத்தல்* பழிக்குப் பழிதீர வழியிருக்கு * ஒழுக்கம் இருந்தால் கவலை தீரும்* புத்திசாலித்தனம் இருந்தால் குழப்பம் தீரும்.* துணிச்சல் இருந்தால் பயம் தீரும்.கடினமானவை* பிறருடைய ரகசியத்தை பாதுகாத்தல்* தனக்கு இழைத்த அநீதியை மறத்தல்* ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குதல்அடக்க வேண்டியவை * நாக்கு* நடத்தை* கோபம்மறக்காதீர்* கடந்த கால அனுபவத்தை மறக்கக்கூடாது.* நிகழ்காலத்தை பயன்படுத்த தவறக்கூடாது.* எதிர்காலம் பற்றி வீணாக கவலைப்படக் கூடாது.