யாரை எப்படி திருப்தி செய்யலாம்
UPDATED : ஜூன் 27, 2022 | ADDED : ஜூன் 27, 2022
தேவர்கள் - யாகம்ரிஷிகள் - வேதம்முன்னோர் - சிரார்த்தம் விருந்தினர் - உணவு தெய்வம் - வழிபாடுமுதலாளி - உழைப்பு குடும்பத்தினர் - அன்புபிள்ளைகள் - கண்டிப்புடன் கூடிய அரவணைப்பு ஒவ்வொருவரையும் இவ்வாறு திருப்தி செய்யலாம் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.