குருபெயர்ச்சி பலன்
UPDATED : ஜூலை 21, 2016 | ADDED : ஜூலை 21, 2016
குரு பெயர்ச்சியால் நல்ல பலன் பெறும் ராசிகள்ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம்சுமாரான பலன் பெறும் ராசிகள்மேஷம், கடகம், துலாம், தனுசுபரிகார ராசிகள்மிதுனம், கன்னி, கும்பம்12 ராசியினரும் படிக்க வேண்டிய குரு பாடல்ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருளிச் செய்துநூலின்கீழ் அவர்கட்கெல்லாம் நுண்பொருளாகி நின்றுகாலின்கீழ் காலன் தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்பாலின்கீழ் நெய்யுமானார் பழனத்தெம் பரமனாரே.