சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!
UPDATED : செப் 05, 2016 | ADDED : செப் 05, 2016
1. அசுர மன்னரான மகாபலி யார் வம்சத்தில் வந்தவர்.........பிரகலாதன்2. மகாபலியின் உலகை வெல்ல நடத்திய யாகத்தின் பெயர்..........விஸ்வஜித்3. விஸ்வஜித் யாகத்தை தலைமையேற்று நடத்தியவர்........அசுரகுரு சுக்ராச்சாரியார்4. விஸ்வஜித் யாகம் நடத்தப்பட்ட இடம்........நர்மதை கரையிலுள்ள பிருகு குசம்5. வாமனருக்கு தானமளிக்க தீர்த்தபாத்திரம் ஏந்தியவள்.........மகாபலியின் மனைவி விந்தியாவளி6. வாமனரின் பெற்றோர்.........கஷ்யபர், அதிதி7. இந்திரனின் தம்பி என்பதால் வாமனரை ...... என்பர்உப இந்திரன் (உபேந்திரன்)8. பிள்ளை வரத்திற்காக அதிதி மேற்கொண்ட விரதம்........பயோ விரதம்9. வாமனருக்கு பிச்சைப் பாத்திரம் கொடுத்தவர்......குபேரன்10. ஜயதேவர் கிருஷ்ணர் மீது பாடிய ஸ்தோத்திரம் .......கீதகோவிந்தம்