சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!
UPDATED : ஆக 04, 2015 | ADDED : ஆக 04, 2015
01. முருகனை மயில் வழிபட்ட கோவில் ........குன்றக்குடி02. கிளி வடிவெடுத்த அருணகிரி நாதர் பாடிய பாடல்........கந்தரனுபூதி03. திருமுருகாற்றுப்படை பாடிய சங்ககாலப் புலவர்...........நக்கீரர்04. குருவாய் வருவாய் என முருகனை அழைத்தவர்.......அருணகிரிநாதர்05. வள்ளலாருக்கு காட்சியளித்த முருகன்.........திருத்தணி முருகன்06.ஆறாவது படைவீடாக விளங்கும் தலம்........சோலைமலை07.முருக மந்திரத்தை ஜெபித்து அருள் பெற்ற பெண்ணடியவர்.......முருகம்மையார்08.வயலூர் முருகனை இஷ்ட தெய்வமாக போற்றியவர்.......வாரியார்09. முருகனை வழிபட்டால் நவக்கிரகங்களும் மகிழும் என கூறியவர்.........தேவராய சுவாமிகள்10. முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர்.......பாம்பன் சுவாமிகள்